Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஞ்சய் தத்தை வீட்டுக்கு சென்று சந்தித்த சூப்பர் ஸ்டார் – இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:14 IST)
நடிகர் சஞ்சய் தத்தின் வீட்டுக்கு சென்ற மோகன்லால் அவருடன் ஒன்றாக தீபாவளிக் கொண்டாடியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் அவரை நேற்று அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக தீபாவளிப் பண்டிகையை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.
இது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments