Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளி இன்று தொடங்கிவிட்டது…நம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன???

Advertiesment
Deepavali has started today

ஏ.சினோஜ்கியான்

, சனி, 14 நவம்பர் 2020 (18:28 IST)
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பண்டிகையான தீபாவளி இன்று உலகெங்குமுள்ள இந்திய மக்களாலும், இந்திய வம்சாவழியினராலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாம் புத்தாடை உடுத்தி மகிழ்ந்து பட்டாசுகள் வெடித்தால் அந்தக் குப்பைகளை தெருவிலேயே போடாமல் நாம் வெடித்தவற்றை நாமே சுத்தம் செய்து கொள்வோம்.

நமது வீட்டைப் போலவே நாட்டையும் சுத்தமாக வைத்து

க்கொண்டால் இந்தக் கொரோனா காலத்தில் நமக்கு எந்த பிரச்சனையும் நேராது.

தூய்மைப் பணியாளர்களின் பணியைக் கொஞ்சம் மனதில் வைத்து, குப்பைகளை ஆங்காங்கே எரியாமல் வீட்டிக்கு அருகில் உள்ள தெருக்குப்பைத் தொட்டில் போடுவது நல்லது.

அரசு பட்டாசு வெடிக்கவேண்டுமென கூறியுள்ள நேரத்திற்குட்பட்டு பட்டாசுகள் வெடிக்க பெற்றோகள் அறிவுத்த வேண்டும். ஏனென்றால் இன்று சென்னையில் நேரத்தை மூறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடிந்தால் தீபாவளி..மறக்க வேண்டாம் பாதுகாப்பு வழிமுறைகள் !!