Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் மன்சூர் அலிகான் சகோதரர் மரணம்

நடிகர் மன்சூர் அலிகான் சகோதரர் மரணம்
, சனி, 3 பிப்ரவரி 2018 (15:25 IST)
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் தற்போது குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது படங்களில் காமெடி ரோல் கூட செய்து வருகிறார். படங்களில் பேசி சிரிக்க வைத்து விடுகிறார்.
இவருடைய சகோதரர் ஷாஹுல் அமீத் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார், இவருடைய மரணம் மன்சூர் அலிகான் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 
பலரும் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் மன்சூர் அலிகான் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடிவீரனை தொடர்ந்து சத்தமில்லாமல் அசுரவதத்தில் சசிகுமார்