Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி பொறாமைப்படுமளவிற்கு 69 வயசுல இளமையாக இருக்கும் மம்முட்டி!

Advertiesment
Actor Mammootty
, வெள்ளி, 28 மே 2021 (17:27 IST)
மலையாள நடிகரான முமூட்டி அங்கு உச்ச நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர்.  தமிழ் சினிமாவின் தாதா ரஜினி என்றால் மலையாள சினிமாவின் தாதா மம்முட்டி என்று சொல்லலாம். இவர் தமிழில் தளபதி படத்தில் ரஜினியின் நண்பனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தார். 

webdunia
இந்நிலையில் தற்போது மம்முட்டி 69 வயதில் கருமையான தாடி மீசையுடன் இளமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார். ரஜினி கூட  இப்படி இருந்திருக்க மாட்டாரு. ரஜினிக்கு தற்போது 79 வயசு ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மம்முட்டி மைல்டான நடிப்பில் சிங்கம் என்றால் ரஜினி ஸ்டைலில் சிங்கம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை.....தளபதியைக் கொண்டாடு ரசிகர்கள்.....