பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராமில் குட்டியூண்டு டவுசர் அணிந்துக்கொண்டு தொடை கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளர். அதில் ஒருவர் அயோ... கொல்றியே ஆண்டி என வித்யாசமாக அவரது கிளாமர் அழகை ரசித்து கமெண்ட் செய்துள்ளார்.