Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (13:57 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் இன்னொரு நடிகரான கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டது. கேரளாவில் தலைமறைவான அவரை தனிப்படை போலீஸார் சென்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் இருந்த தகவல்கள் 2020 ஆம் ஆண்டுக்கு அழிக்கப்பட்டுள்ளன. அவர் செல்ஃபோனில் சில ‘code word’களைப் பயன்படுத்தி நண்பர்கள் வட்டாரத்தில் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சங்கேத வார்த்தைகள் போதைப் பொருள் பரிமாற்றம் சம்மந்தப்பட்டனவா என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதை எடுத்ததற்கு 30 படங்கள் எடுத்திருக்கலாம்… கூலி படத்தை மறைமுகமாக விமர்சித்த ‘ஐ’ படக் கதாசிரியர்!

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments