Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்...

Advertiesment
நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்...
, சனி, 19 பிப்ரவரி 2022 (15:53 IST)
இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது.  மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்து வருகின்றனர்
.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாக்களித்தார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த இந்த தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலே இருந்து பார்த்தீங்கன்னா மெர்சல் ஆகிடுவீங்க - காருக்குள் மூடேத்தும் அஞ்சலி!