Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரலாறு முக்கியம் படம் இப்படிதான் இருக்கும்… மனம் திறந்த ஜீவா!

வரலாறு முக்கியம் படம் இப்படிதான் இருக்கும்… மனம் திறந்த ஜீவா!
, ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:53 IST)
நடிகர் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் இந்த படம் டிசம்பர்  9ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் பற்றி பேசியுள்ள ஜீவா “சிவா மனசுல சக்தி படம் போல இதுவும் ஒரு ஜாலியான படம். கோயம்புத்தூரை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் எனது தந்தையாக நடித்துள்ளார்” எனப் பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் காமெடி டைட்டில் அறிவிப்பு