Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

nadigar sangam rajinikanth
, வியாழன், 2 ஜூன் 2022 (14:31 IST)
நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் சற்றுமுன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நாசர், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தனர் 
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் ஆக மாற்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
 இன்னும் சில நிமிடங்களில் நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்பர் ஹெர்ட் சொன்னது பொய்..! ஜானிக்கு ஆதரவாக தீர்ப்பு! – ஜானி டெப் ரசிகர்கள் மகிழ்ச்சி!