Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் டைட்டிலை வென்று விட்டார் ஆரி - 11.6 கோடி வாக்குகள் பெற்று மாபெரும் சாதனை!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (19:16 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் கார்ட் ஜெயித்துள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இந்த சீசனில் ஃபைனல் ரவுண்டிற்கு ஆரி , பாலாஜி , சோம் , ரியோ , ரம்யா பாண்டியன் உட்பட மொத்தம் 5 பேர் பங்கேற்றனர். 
 
இதில் ஆரம்பத்தில் இருந்தே ஆரியின் குணத்திற்கு தான் மக்கள் ஆதரவு இருந்து வந்தது. மேலும், ஆரி தான் டைட்டில் வின் பண்ணவேண்டும் என மக்கள் குரல் கொடுத்து லட்சக்கணக்கில் ஓட்டளித்தனர். நாம் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் 4 சீசன் டைட்டிலை வென்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது. 
 
ஆம், வெளிவந்துள்ள தகவலின்படி  11.6 கோடி வாக்குகள் பெற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே அபார ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆரி டைட்டிலை வென்றுள்ளார். அதற்கு அடுத்ததாக 4 கோடி வாக்கு  இரண்டாம் இடமும், 89 லட்சம் வாக்கு மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. இதில் அநேகமாக பாலா தான் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பார் என கண்ணிக்கமுடிகிறது. இந்த இறுதி எபிசோட் நாளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments