Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிரிப்பாலே மயக்கதே... கியூட்னஸ் அள்ளும் ஆத்மிகாவின் க்ளோசப் போட்டோஸ்!

சிரிப்பாலே மயக்கதே... கியூட்னஸ் அள்ளும் ஆத்மிகாவின் க்ளோசப் போட்டோஸ்!
, செவ்வாய், 11 மே 2021 (13:56 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

webdunia
ஆனால், அந்த படம் இன்னுமும் வெளியாகவில்லை. தொடர்ந்து நல்ல கதைக்கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ஆத்மிகா கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். தொடர்ந்து ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாராமில் வெளியிட்டு வரும் அவர் தற்போது க்ளோசப்பில் கியூட் ஸ்மைலியுடன் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ் - வைரல் புகைப்படங்கள்!