உலக நயகன் மக்கள் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நல்ல அழகு தோற்றம் கொண்டிருக்கும் அக்ஷராவுக்கு ஸ்ருதி ஹாசனை விட நிறைய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருக்கிறார்.
அவரது கண் அம்மா சரிகாவை போலவே மிகவும் அழகாக இருக்கும். தொடர்ந்து செலக்ட்டிவான கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
என் அன்பான அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் பின்னால் இருந்த ஒரு பெண் எப்போதும் ஒரு சூப்பர் ஹீரோவை போல் இருக்கிறார். அக்கா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உண்மையான உதாரணம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பான அக்கா ஸ்ருதி ஹாசன் என பதிவிட்டுள்ளார்.