அட்லீ - ஷாருக்கானின் படம்.... வெப் சீரிஸின் தழுவலா?

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:18 IST)
தமிழில் நடிகர் விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது முதன்முறையாக இந்தியில் நடிகர் ஷாரூக்கானோடு இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் அட்லீ.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் பெயர் “லயன்” என்று பேசிக் கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் ஷாருக்கான் நடிக்கவுள்ள லயன் படம் மணி ஹீஸ்ட் என்ற வெப் தொடரில் தழுவல் என்ற தகவல் வெளியாகிறது.

ஒரு வங்கியில் கொள்ளையடிக்கப்படும் நிலையில் இந்தக்கொள்ளையை அதன் தலைவன் வெளியில் வைத்து இயக்குவதே இதன் ஒருவரிக் கதை இப்படத்திற்கு காபி ரை பிரச்சனைகள் வராமல் இருக்கவே மணி ஹீஸ்ட் என்ற வெப்சீரீஸ் உரிமத்தை ஷாருக்கான் பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்சன் கிங் அர்ஜுன்: கராத்தே மாஸ்டராக மிரட்டும் புதிய படம்!

மாரி செல்வராஜின் 'பைசன்' படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? தணிக்கையில் சிக்கல் வருமா?

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுக்க ஆள் இல்லையா? என்ன காரணம்?

பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அனுபமாவின் லேட்டஸ்ட் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments