Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

vinoth
திங்கள், 24 பிப்ரவரி 2025 (09:26 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிலீஸான விடாமுயற்சி திரைப்படம் திருப்திகரமாக அமையாததால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதில் த்ரிஷா ‘ரம்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அ அ அ’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய பெருவாரியான படங்களில் அவர் தன் கதாநாயகிக்கு ‘ரம்யா ‘ என்ற பெயரைதான் வைப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து டிகோட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

அந்த 20 நிமிடம் அழுதுவிட்டேன்… டிராகன் படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments