Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அஜித் 61’ படத்தில் இந்த ஹீரோ இணைகிறாரா? புகைப்படம் வைரல்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (09:35 IST)
அஜித் 61’ படத்தில் இந்த ஹீரோ இணைகிறாரா? புகைப்படம் வைரல்!
அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உள்பட ஒருசில நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோக்களில் ஒருவர் இந்தப் படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது
 
ட்ச்மூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஆதி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அஜித் 61 படத்தில் ஆதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
ஏற்கனவே ஒரு சில தமிழ் தெலுங்கு படங்களில் வில்லனாக ஆதி நடித்துள்ள நிலையில் ஒரு வேளை அஜித் 61 படத்தில் வில்லன் ஆதியா என்ற கேள்வி எழுந்து உள்ளது 
 
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments