இந்தி நடிகை உர்ஃபித் ஜாவத்திற்கு கொலைமிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல இந்தி சினிமா நடிகையும், மாடல் அழகியுமான உர்ஃபித் ஜாவத். 25 வயதான இவர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் ஒரு மர்ம வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நடிகை உர்பி ஜாவித் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததற்கான பதிவுகள், பேச்சுகளையும் போலீஸில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர்….அதில், பீகார் மா நிலம் பாட்னா நகரைச் சேர்ந்த நவீன் கிரி என்பவரை கைது செய்துள்ளனர்.