சினிமாவில் பாடலாசிரியரான பிரபல நடிகை

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (14:44 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி  நடிகையாக இருந்தவர் சுகன்யா,. இவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்த சுகன்யா, பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்  நடன   நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
 

இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது மலையாள சினிமாவில் டி.என்.ஏ என்ற படத்தில் ஒரு பாடல் எழுதி பாடலாசிரியராக சுகன்யா அறிமுகமாகியுள்ளார்.

இதுபற்றி அவர், ‘’ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பிற்கு மகிழ்ச்சி…. சினிமாவில் புதிய பரிமாணத்தில் பாடலாசிரியராக வந்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments