Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்!

யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்!
, திங்கள், 22 ஜூலை 2019 (18:31 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 


 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்ககளில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். 

webdunia

 
அந்தவகையில் தற்போது யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் மோசமான கவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நடிகர் பிரேம்ஜி ஜிஃப் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரிப்ளை செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள்  பிரேம்ஜி யாஷிகாவை கண்டு வழிகிறார் என்று கூறி கிண்டலித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் முன்னாள் காதலரை பற்றி ட்விட் செய்த விக்னேஷ் சிவன்!