Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் குளத்தில், நடுரோட்டில் கூட பண்ணிருக்கேன்! ச்சீ..! யாஷிகா ரொம்ப மோசம்!

நீச்சல் குளத்தில், நடுரோட்டில் கூட பண்ணிருக்கேன்! ச்சீ..! யாஷிகா ரொம்ப மோசம்!
, வியாழன், 25 ஏப்ரல் 2019 (12:13 IST)
பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   


 
சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது . லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கூச்சமேயில்லாமல் மிகவும் ஓப்பனாக பதிலளித்து பலரையும் முகம்சுளிக்க வைப்பார். 
 
அந்தவகையில் சமீபத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர், எப்போதாவது நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்துள்ளீர்களா என்று கேட்டதற்கு , சிறு வயதில் பண்ணி இருக்கேன் என்று கூறியிருந்தார். 

webdunia

 
மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் அந்த மாதிரி படங்களை பார்த்துள்ளீர்களா என்று கேட்டதற்கு சட்டென ஆம் பார்த்துள்ளேன் என்று பதிலளித்திருந்தார். இதையெல்லாம் தாண்டி  ரசிகர் ஒருவர் எப்போதாவது ரோட்டில் சிறுநீர் கழிதுள்ளீர்களா என்று கேட்டதற்கு அதற்கும் ஆம் என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ட பட நடிகையின் வித்யாசமான போட்டோ ஷூட்! ஆமா இதென்ன ட்ரஸ்?