Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'விஜய் 62' படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ ஒரு அறிய வாய்ப்பு

'விஜய் 62' படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ ஒரு அறிய வாய்ப்பு
, ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (16:45 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒருசில முக்கிய கேரக்டர்களில் நடிக்க புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க இயக்குனர் முருகதாஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி இந்த படத்தில் நடிக்க விரும்புபவர்கள் [email protected] என்ற இமெயில் ஐடிக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை ஆண்கள் மட்டும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இளையதளபதி விஜய்யுடன் நடிக்க விரும்புபவர்கள் இந்த மெயிலை தொடர்பு கொள்ளவும். விஜய் படத்தில் ஒரு படத்திலாவது நடிக்க சான்ஸ் கிடைக்காதா? என்று ஏங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் சன்னிலியோன் ஹீரோயினியாக நடிக்கும் முதல் படம்