Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சன் டிவி'யில் விரைவில் முடிவுக்கு வரவுள்ள 7 ஆண்டுகால சீரியல்

sandiraleka
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:15 IST)
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்குகள் பெற்றுள்ள தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும், சினிமா படங்கள், சீரியல் நிகழ்ச்சிக்கு பெரும்பான்மையான மக்கள் பயனர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், சன்டிவியில் ஒளிபரப்பாகி 2014 ஆம் ஆண்டு அக்டொபர் 5 ஆம் தேதி முதல் ஒளிப்ரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல், 2250 எபிசோட்களை கடந்திருக்கும் நிலையில், இது விரைவில் முடிவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சந்திரரேலா சீரியல் முடியடைய உள்ளதாக வெளியான தகவல் இந்த சீரியலை தொடர்ந்துப்பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரியலை 'சரிகம' தயாரிக்கிறது. எழில் செல்வம், செல்வம், கார்த்திக் வசனம் எழுதியுள்ளனர். இதில் முக்கிய கேரக்டரில் ஸ்வேதாவும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக மலையாள திரையுலகில் நுழையும் அனிருத்: ஹீரோ யார் தெரியுமா?