Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக மலையாள திரையுலகில் நுழையும் அனிருத்: ஹீரோ யார் தெரியுமா?

aniruth
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:12 IST)
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அடுத்ததாக மலையாள திரையுலகில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ் திரை உலகின் நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் அஜீத் விஜய் சூர்யா உள்பட பலரது படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்
 
அதுமட்டுமின்றி தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முதல் முறையாக அவர் மலையாள திரையுலகில் உருவாகும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஹனிப் அதேனி என்பவர் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் பணியில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட்பிரபு- நாக சைதன்யா படத்தில் இருந்து விலகிய அருண் விஜய்?