Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளிக்கு ஒன்பது படங்கள்: ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்!

Advertiesment
தீபாவளிக்கு ஒன்பது படங்கள்: ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்!
, திங்கள், 2 நவம்பர் 2020 (17:06 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தும் பார்வையாளர்கள் போதுமான அளவில் வராததால் முக்கிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் மொத்தம் 9 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
 
1. மிஸ் இந்தியா: கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ரிலீஸ் தேதி: நவம்பர் 4
 
2. கதம்: தெலுங்கு த்ரில்லர் திரைப்படம் ரிலீஸ் தேதி: நவம்பர் 6
 
3. லட்சுமி: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடித்த திரைப்படம் ரிலீஸ் தேதி: நவம்பர் 9
 
4. சூரரை போற்று: சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கிய திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 12
 
5. அனகங்கா ஒ அதிதி: தெலுங்கு சஸ்பென்ஸ் படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
 
6. மா விந்தா கதா வினுமா: தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
 
7. சாலாங்: இந்தி காமெடி திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
 
8. லூடு: இந்தி ஆக்சன் திரைப்படம் ரிலீஸ் தேதி நவம்பர் 13
 
9. மூக்குத்தி அம்மன்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் ரிலீஸ் தேதி நவம்பர் 14

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’காலம் நேரம் காதல்’: பிக்பாஸ் போட்டியாளர் நடிக்கும் வெப்சீரிஸ்!