மேதகு இயக்குனர் தி கிட்டுவின் அடுத்த படம் ‘சல்லியர்கள்’…. டிரைலர் அப்டேட்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (08:52 IST)
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக கடந்த ஆண்டு வெளியானது ‘மேதகு’. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குனர் தி கிட்டுவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து அவர் சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த திரைப்படமும் இலங்கை அரசியல் களத்தைக் கொண்டதாகவே உருவாகியுள்ளது. இதையடுத்து இப்போது இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேதகு படத்தின் வெற்றியால் இந்தபடத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments