Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி மாவு - 250 கிராம்
பால் - 500 மி.லி.
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
தேக்காய் துறுவல் - 1/2 கப்.
செய்முறை:
 
அசிரியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்து மாவாக அரைத்து கொள்ளவும். பிறகு சல்லடையால் சலித்து வைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஆவியில் வேகவைக்கவும்.
 
வெந்த மாவை சுடு தண்ணீர் தெளித்து, மிக சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு கொதித்ததும் சர்க்கரை போட்டுக் கலந்து, உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போடவும். நன்கு கிளறி விடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய்த் துறுவல், ஏலக்காய் பொடி போட்டு இறக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.
 
குறிப்பு: சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

அடுத்த கட்டுரையில்
Show comments