Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த மாதிரி இல்ல இந்த பொண்ணே பார்த்துரலாம்... காதல் பயணம் குறித்து கயல் ஹீரோ!

Advertiesment
இந்த மாதிரி இல்ல இந்த பொண்ணே பார்த்துரலாம்... காதல் பயணம் குறித்து கயல் ஹீரோ!
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:40 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் கணவருடன் நேர்காணல் ஒன்றில் இருவரும் தங்களது காதல் பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். அப்போது சன் டிவியில் அஞ்சனா ஆங்கராக இருந்த சமயத்தில் நானும் sales executor  ஆக பணிபுரிந்தேன். அவரை பார்த்து சிரித்தவாறு ஒரு ஹாய் சொன்னேன். பின்னாளில் அது காதலாக மாறியது. அதன்பின் வீட்டில் என் அம்மா கல்யாணம் பண்ண சொல்லி என்னிடம் சொல்லும்போது அஞ்சனாவை போல் ஒரு பெண் பார்க்க சொன்னேன். அதற்கு அவர்கள் அந்த மாதிரி இல்ல அந்த பொண்ணையே பார்த்திடலாம் என கூறி ஓகே பண்ணது தான் என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலித் கலைஞர்களின் படைப்புகளை மீண்டும் சேர்க்கவேண்டும்… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை!