Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரெலியா-மே.இ.தீவுகள் மோதல்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரெலியா-மே.இ.தீவுகள் மோதல்
, புதன், 30 மார்ச் 2022 (07:33 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரெலியா-மே.இ.தீவுகள் மோதல்
கடந்த சில நாட்களாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது 
 
அந்த அணி 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இமாம் உல் ஹக் சதம் வீண்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்!