Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி - 20 உலகக் கோப்பை : ஆஸ்திரேலியா அணி சூறாவளி பேட்டிங்...இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த வீராங்கனைகள் !

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (13:46 IST)
மகளிர் டி - 20 உலகக் கோப்பை : இந்திய அணி பந்து வீச்சை சிதறடித்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் !
மகளிர் உலகக் கோப்பை டி- 20 இறுதிப்போட்டி இன்று  மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
 
கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், 10 நாடுகள் பங்கேற்றன. இந்தியா  சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முந்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றி முதலிடம் பிடித்த இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
 
மற்றொரு ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரியா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
இந்நிலையில் டி -20 இறுதிப்போட்டி,இன்று மெல்போர்னில் நாளை நடந்துவருகிது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.  கேப்டன் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியினர் தற்போது பந்துவீசி வருகின்றனர். 
 
 ஆஸ்திரேலிய மகளிர் அணியில், தொடக்க வீராங்கனை பெத் மூனே தனது 9 வது சர்வதேச அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
 
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த ஆஸ்திரேலியா வீராங்கனை அலிசா ஹேலி 75 ரன்களுக்கு அவுட் ஆனார். 12 ஒவர்கள் முடிவ்ல் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்  இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!

தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments