Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 பந்துகளில் 65 ரன்கள்.. நிக்கோலஸ் பூரன் காட்டடியால் மே.இ.தீவுகள் அணி வெற்றி..!

Mahendran
சனி, 24 ஆகஸ்ட் 2024 (11:44 IST)
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் 26 5 பந்துகளில் 65 ரன்கள் அடித்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று நடந்த இந்த போட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்டப்ஸ் அபாரமாக விளையாடிய 76 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன் பின் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூரன் அதிரடி காரணமாக 17.5 ஓவரில் இலக்கை எட்டி மேற்கண்ட தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முடியாது… ஏன் தெரியுமா?

“RCB நிர்வாகம் என்னிடம் பேசினார்கள்… இப்படிதான் இருக்கணும்” –மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்!

ரன் மெஷினுக்கு என்னதான் ஆச்சு?... 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments