Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (11:28 IST)
உலகக்கோப்பை லீக் சுற்றில் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கிட்டத்தட்ட வெளியேறியுள்ளது.

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் வென்றால் கூட அந்த அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments