Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை நம்பி நான் இருந்தேனா … என்னால் பதில் சொல்ல முடியாது - பிரபல வீரர் காட்டம்

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:10 IST)
இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சார்ந்து நான் இருந்தேன் என்பது குறித்து, என்னால் பதிலளிக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், தோனி பெரும்பாலான போட்டிகளி விளையாடவில்லை. அதனால் அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், தோனியில் மனைவி சாக்‌ஷி தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த குல்தீப் யாதவ், தோனி உலகக் கோப்பைக்கு பின் விளையாடததால் அதுகுறித்து நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்றும் , நான் தோனியைச் சார்ந்து இருந்தேனா என்பது குறித்து என்னால் பதிலளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

ஒரே பிட்ச்சில் விளையாடுவது சாதகமான அம்சம்தான்… கம்பீர் கருத்துக்கு எதிராக பேசிய ஷமி!

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

யாரும் செய்யாத சாதனை! வாய்ப்பு தருமா பிசிசிஐ? இறுதிப் போட்டியில் இடம்பெறுவாரா வருண் சக்ரவர்த்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments