Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தல தோனிக்கு வாத்தி ஈஸ் கம்மிங் பாடல்.... சென்னை அணி நிர்வாகம் அசத்தல் ! வைரல் வீடியோ

Advertiesment
தல தோனிக்கு வாத்தி ஈஸ் கம்மிங் பாடல்.... சென்னை அணி நிர்வாகம் அசத்தல் ! வைரல் வீடியோ
, சனி, 5 செப்டம்பர் 2020 (22:33 IST)
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வரும் வாத்தி ஈஸ் கம்மிங் பாடலை தோனியை இடம்பெற வைத்து வெளியிட்டுள்ளது சென்னை கிங்ஸ் அணி நிர்வாகம்.Vaathi Coming... #WhistlePodu #HappyTeachersDay

 
webdunia
 
webdunia


பல கட்ட எதிர்ப்பார்ப்புகள் பரபரப்புகளுக்கு இடையே நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

அதனால் வீரர்களுக்கு பல கோடி செலவில் தினமும் கொரொனா பரிசோதனைகள் செய்ய பிசிசியை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற அணிகள் எப்படியோ ஆனால் சென்னை கிங்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றிய செய்திகளும் டிரெண் ஆகிவிடும்.

இந்நிலையில்,பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,        சொந்தக் காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அணியில் ஏதேனும் பிரச்சனையா அல்லது,
வேறேதாவது காரணமா வீரர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில்  மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வரும் வாத்தி ஈஸ் கம்மிங் பாடலை தோனியை இடம்பெற வைத்து வெளியிட்டுள்ளன சென்னை கிங்ஸ் அணி நிர்வாகம். தற்போது இந்தப் பாடல் வைரலாகி வருகிறது.
 சென்னை கிங்ஸ் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஊட்டியுள்ளது.
Vaathi Coming... #WhistlePodu #HappyTeachersDay
 
webdunia
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாதத்தை விட 6 நாட்கள் கடினமாக உள்ளது – மற்றொரு கிரிக்கெட் வீரர் புலம்பல்!