’’மின்னல் வேக மனிதன் ’’ உசேல் போல்ட் பெண் குழந்தைக்கு தந்தையானார் !

செவ்வாய், 19 மே 2020 (18:12 IST)
அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 100 மீ போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தார். அதேபோல் 200மீ ஓட்டப் போட்டியில் 19.19 செகண்டில் ஓடி புது சரித்திரம் படைத்தார்.

பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று உசேல் போல்ட் காசினி பென்னட் தம்பதியர்க்கு புது வரவாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Congratulations to our sprint legend Usain Bolt (@usainbolt) and Kasi Bennett on the arrival of their baby girl! pic.twitter.com/bheXPgU7Qd

— Andrew Holness (@AndrewHolnessJM) May 18, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சச்ச்சினை மட்டுமே நம்பிய காலம் – மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !