Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் தொடக்கவிழா: அமெரிக்க அதிபர் மனைவி வருகை!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (19:44 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தொடங்க இருப்பதை அடுத்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள்
 
அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மனைவியின் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சற்றுமுன்னர் வருகை தந்தார். அவரை ஜப்பான் நாட்டின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர் 
 
இந்த நிலையில் நாளை தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடக்க விழாவில் மிக முக்கிய நபர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
நாளை தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே இங்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments