Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்த உதயநிதி!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (07:23 IST)
ஐபிஎல் இறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்த உதயநிதி!
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஆகியோர் துபாய் மைதானத்தில் கண்டு ரசித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை காண்பதற்காக ஏராளமானோர் சென்னையிலிருந்து துபாய் சென்று இருந்தார் என்பதும் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியை நடிகருமான உதயநிதி நேரில் கண்டு ரசித்தார் என்பதும் அவர் சென்னை சூப்பர் கிங் ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்து போட்டியை கண்டு ரசித்த காட்சிகள் அவ்வப்போது நேரலையில் ஒளிபரப்பானது என்பது குறிப்ப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி ஏராளமான பிரபலங்கள் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments