Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டிஎன்பிஎல் இறுதி ஆட்டம்: வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு?

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (14:15 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன என்பதும் இந்த போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தது என்பதையும் பார்த்தோம். இந்தநிலையில் டிஎன்பிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது
 
இன்றைய இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் விளையாடும் அணி சாம்பியன் பட்டம் பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் நேரில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஷாருக்கான்  தலைமையிலான கோவை கிங்ஸ் அணி லீக் சுற்றில் 4 வெற்றிகளையும் மூன்று தோல்விகளுடன் இறுதி சுற்றுக்கு வந்துள்ளது அதேபோல் டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற சேப்பாக்  சூப்பர் கில்லீஸ் அணி இன்றும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments