ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் குஜராத்தை வெல்லுமா மும்பை?

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:15 IST)
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் குஜராத்தை வெல்லுமா மும்பை?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 50 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 51வது போட்டி மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் மும்பை அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் குஜராத் தற்போது 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத்,  இன்று வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருக்கும் நிலையில் அடுத்து வரும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும்கூட 12 புள்ளிகள் தான் இருக்கும் என்பதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை 
 
இருப்பினும் புள்ளி பட்டியலில்  முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணியை வீழ்த்தினால் என்பது மும்பை அணிக்கு பெருமை தரக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments