Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைக் கருவிலேயே கலைக்க சொன்ன தந்தை- கிரிக்கெட் வீரர் உருக்கம்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (21:40 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது குடும்பம் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 15 வது ஐபிஎல்-சீசன் நடந்து வருகிறது. இதில், டெல்லி  கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும்  அதிரடி பேட்ஸ் மேன் ரோவ்மன் பாவேல்.

இந்த சீசனில் இவரை ரூ.2.80 கோடி கொடுத்து, டெல்லி அணி நிர்வாகம் விலைக்கு வாங்கியது.

இந்நிலையில், பேட்ஸ் மேன் ரோவ்மன் பாவேல் தனது குடும்பம் குறித்துத் தெரிவித்துள்ளார். அதில், ஜமைக்கா துறைமுகம் அருகில் உள்ள பானிஸ்டர் மாவட்டத்தில்  ஒரு சிறிய வீட்டில் நான் பிறந்தேன். தன் தந்தையை  நேரில் பார்த்ததில்லை.தன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோதே என்னைக் கலைக்கும்படி தந்தை தொல்லை செய்துள்ளார். இதற்கு தாய் மறுக்கவே, அப்பா எங்களை விட்டு தனியே சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தாயும் சகோதரியும்தான் என்னை வளர்த்ததாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments