ஐபிஎல் கிரிக்கெட்: இன்று பெங்களூரு-ராஜஸ்தான் மோதல்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:02 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் புள்ளி பட்டியலில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் அந்த அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போதைய நிலையில் சென்னை டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதால் இன்னும் ஒரு இடத்திற்கு நான்கு அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments