வார இறுதி கட்டுப்பாடு: இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் மூடல்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன 
 
ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டே நாட்களில் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments