Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது ஒருநாள் போட்டி: சரிவில் இருந்து மீளுமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (07:15 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது 
இந்த தொடரில் கடந்த 19ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால் இன்றைய போட்டியில் இந்திய அணி மிகவும் கவனமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடும் என்பது குறிபிடத்தக்கது 
 
தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளனர் என்பதும் இந்திய அணியில் புதிய தலைமை என்பதால் முதல் போட்டியில் திணறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சரிவில் இருந்து மீண்டு இந்திய அணி இன்று வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments