Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அந்த அணி ’வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டனர்.. தூங்கியிருக்க மாட்டார்கள் – இன்சமாக் உல் –ஹக்

Advertiesment
inzamam ul haq
, வியாழன், 7 மே 2020 (20:33 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கேப்ரன் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்,  கராய்ச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் அணி வீரர்களும்,நியூசிலாந்து அணி வீரர்களும்  கடந்த 2002 அம் ஆண்டு ஒரு தொடரில் விளையாடுவதற்காக தங்கியிருந்தோம்.அப்போது, கராய்ச்சியில் திடீரென குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் நியூசிலாந்து அணிவீரர்கள் கண்ணீர் சிந்தியதை நான் பார்த்தேன்.

மேலும் குண்டு வெடிப்பு காரணமாக அறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கிப் போயின. நியூசிலாந்து அணி வீரர்கள் அழுதுகொண்டே படிக்கட்டில் சென்றதைப்பார்த்தேன். அவர்கள் ஒரு வாரத்துக்கு தூங்கியிருக்கவே மாட்டார்கள் என தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இன்சமாம் உல்- ஹக்.

 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் எப்படி இருக்கும் ? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்