Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி நடப்பது எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (17:39 IST)
இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் சரியான தேதி குறித்த அறிவிபை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் ஐபிஎல் போட்டிகளும் இன்னும் ரத்து என அறிவிக்கப்படவில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகளின் தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments