Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை அணி..!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை அணி..!

Siva

, சனி, 31 ஆகஸ்ட் 2024 (07:35 IST)
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 102 ஓவர்லி 427 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 143 ரன்கள் எடுத்தார் என்பதும் அதேபோல் அட்கின்சன் 118 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை அணி தனது முதல் இன்னிசை விளையாடி நிலையில் அந்த அணியின் மெண்டிஸ் மட்டுமே 74 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதை அடுத்து 231 ரன்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது இரண்டாவது இன்னிசை விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ன்னும் மூன்று நாட்கள் போட்டி உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல முறை தலையில் அடி… 26 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர்!