Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:54 IST)
தினேஷ் கார்த்திக் ஒரு மிகச்சிறந்த ஃபினிஷர் என்றும் அவர் கடைசி நேரத்தில் களமிறங்கினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தெரிய வந்தது
 
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் அல்ல என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷர் என்று சொல்ல முடியாது என்றும் எட்டாவது அல்லது 9வது ஓவரில் இருந்து இறுதிவரை விளையாடி வெற்றி பெறுவதுதான் ஃபினிஷர் என்றும் கூறினார் 
 
மேலும் தினேஷ் கார்த்திக்கை பைனல் டச் கொடுப்பவர் என்று கூறலாம் என்றும் அவர் தெரிவித்தார்
 
இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் ஆகியோர் தான் ஃபினிஷர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments