Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுத்தீ அபாரம்… 8 விக்கெட்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:02 IST)
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தீ அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சதமடித்து மேலும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் மட்டுமே நிலையாக நிற்க மற்றவர்கள் சவுத்தீ பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சவுத்தீ அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சற்று முன்பு வரஒ இந்திய அணி 319 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments