Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை

Advertiesment
south africa
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (23:56 IST)
ஒரு ஓவரின் ஆறு பந்தகளிலும் சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் அடித்த யுவராஜ்சிங்கை நமக்கு தெரியும். ஆனால் ஒரு ஓவரில் தென்னாபிரிக்க வீரர் ஒருவர் 37 ரன்கள் அடித்துள்ளார்.

உள்ளூர் போட்டி ஒன்றில் தென்னாப்பிரிக்காவின் டுமினி என்ற கிரிக்கெட் வீரர் ஒரு ஓவரில் 6-6-6-6-2-5nb-6 என மொத்தம் 37 ரன்கள் அடித்துள்ளார். இருப்பினும் இது உலக சாதனை இல்லை. ஏனெனில் இதற்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டில் வங்கதேச வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

எனவே தென்னாபிரிக்க வீரரின் 37 ரன்கள் என்ற சாதனை ஒரே ஓவரில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வினை ஏலத்தில் எடுப்போம்: தோனி நம்பிக்கை!!