Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (10:05 IST)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு இந்த மாதம் இறுதியில் செல்ல உள்ள நிலையில் அதற்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி  டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக பிசிசிஐ ஆலோசனைக் குழு கூட்டம் எடுத்த முடிவில் சுற்றுப்பயணம் 9 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் தொடர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி:-
டீன் எல்கர், பவுமா, குவிண்டன் டி காக், கேகிசோ ரபாடா, ரசீ வான் டெர் டியூசன், பியூரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், ஆன்ரிச் நார்ட்யே, கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, கைல் வெரீனி, மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், மார்க்ரம், லுங்கி இங்கிடி, டுவேன் ஆலிவியர், கிளெண்டன் ஸ்டர்மேன், பிரணலன் சுப்ரேயன் , சிசந்தா மகலா, ரியான் ரிக்கிள்டன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments