கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகலில் இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் -3 அலை ஏற்படலாம் என்றும் இதில் சுமார் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.