Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு பந்தில் 16 ரன்கள்: ஸ்மித் செய்த சாதனை

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:34 IST)
ஒரே ஒரு பந்தில் 16 ரன்கள் அடித்துள்ள சம்பவம் பிக்பேஷ் லீக் போட்டியில் நடந்துள்ளது. 
 
ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது பிபிஎல் என்று கூறப்படும் பிக்பேஷ் லீக்கில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்மித் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 
 
அப்போது இரண்டாவது ஓவரில் அவர் ஒரே ஒரு பந்தில் 16 ரன்கள் எடுத்தார். முதல் பந்து நோபால் ஆக அமைந்த நிலையில் அந்த பந்தில் அவர் சிக்சற் அடித்தார். அதனால் அவருக்கு ஏழு ரன்கள் கிடைத்தது
 
அதன் பின் பந்துவீச்சாளர் ஒரு வைட் பந்தை வீசிய நிலையில் அது பில்டரை தாண்டி பௌண்ட்ரியாக சென்றது. அதனால் அதில் ஐந்து ரன்கள் கிடைத்தது. அதன்பின் ஸ்மித் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் அந்த ஒரு பந்தில் மட்டும் அவருக்கு 16 ரன்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

முக்கிய வீரர் விலகலால் ஆர் சி பி அணிக்குப் பெரும் பின்னடைவு…!

பிசிசிஐ வேண்டுகோளை ஏற்காத கோலி…. டெஸ்ட் ஓய்வில் உறுதியில் இருக்கிறாரா?

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

அடுத்த கட்டுரையில்
Show comments